இலங்கை
செய்தி
கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவி
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா...