இலங்கை
செய்தி
கொழும்பில் ஆசிரியை கொலை!! பொலிசாரின் விசாரணையில் சிக்கிய நபர்
கொழும்பு, கருவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்...