இலங்கை
செய்தி
மன்னராட்சிக்கு பின்னர் முதல் தடவையாக சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க இலங்கையிலிருந்து கப்பல்கள்
செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....