இலங்கை
செய்தி
இலங்கையில் தெரு நாய்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி -அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று தெரிவித்தார். இந்த நிலைமை சீகிரியா...