இலங்கை
செய்தி
யாழில் விமானப்படை சாகச நிகழ்வில் விபத்துக்குள்ளான விமானப்படை வீரர்..
யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் –...