உலகம்
செய்தி
ஆச்சரியங்களுக்கு தயாராக இருங்கள்; நெதன்யாகுவுக்கு ஹிஸ்புல்லாவின் எச்சரிக்கை
பெய்ரூட்: ஹிஸ்புல்லா தொடர்ந்து ரஃபாவை தாக்கி இஸ்ரேலையும் நெதன்யாகுவையும் மிரட்டி வருகிறது. ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம் ஹசன் நஸ்ருல்லாஹ் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில்...