இலங்கை
செய்தி
அமைச்சர் டிரனுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குற்றவாளிகளை ஒடுக்குவதற்கு துப்பாக்கிகளை...