இலங்கை
செய்தி
இரு இலங்கையர்களுக்கு ஜப்பானிய அரசின் உயரிய விருது அறிவிப்பு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த இரண்டு இலங்கையர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோசல ரோஹன விக்கிரமநாயக்க மற்றும் அதுல ரொபேர்ட் பிரான்சிஸ் எதிரிசிங்க ஆகியோருக்கு...