இலங்கை
செய்தி
இந்திய கடற்பரப்பில் வைத்து இலங்கை மீனவர்கள் கைது
கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் கன்னியாகுமரிக்கு அருகில்...