ஐரோப்பா
செய்தி
பிரான்சில் முதல்முறையாக பிறந்த வெள்ளை காண்டாமிருகம்
பிரான்சின் zoo de Montpellier (Hérault) மிருகக்காட்சிசாலையில் வெள்ளை காண்டாமிருகம் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலையில் வெள்ளை காண்டாமிருக குட்டி ஒன்று பிறப்பது இதுவே முதன்முறையாகும்....