இலங்கை
செய்தி
ஜனாதிபதி தேர்தல் – மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிரான வேட்பாளர்களை கண்டறிய கோரிக்கை!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாகவிருந்தாலும் மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்...