உலகம்
செய்தி
இரண்டாக பிளந்த நடைபாதை -26 அடி ஆழத்தில் விழுந்த இந்திய பெண்ணை காணவில்லை
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபாதை இடிந்து விழுந்ததில் 26 அடி உயரத்தில் விழுந்த இளம் பெண்ணைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அகழ்வாராய்ச்சி இயந்திரத்தைப் பயன்படுத்தி வடிகால்...