இலங்கை
செய்தி
வைத்தியர் அருச்சுனாவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு
வைத்தியர் இராமநாதன் அருச்சுனாவின் பிணை மனு மன்னர் நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து காணொளிகளை பதிவு செய்தமை ,...