இலங்கை
செய்தி
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை விரைவில் ஆரம்பம்
ஸ்டார்லிங்க் லங்கா தனியார் நிறுவனத்திற்கு இலங்கையில் தனது சேவையை ஆரம்பிப்பதற்கான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் 1991 ஆம் ஆண்டின்...