பொழுதுபோக்கு
“கூலி” டிரைலர் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள்...













