பொழுதுபோக்கு
OTT தளத்தில் பெரும் சாதனை படைத்த காங்குவா
இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன்...