பொழுதுபோக்கு
குட் பேட் அக்லியில் இருந்து “ஓ ஜி சம்பவம்” பாடல் வெளியானது
விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்....