பொழுதுபோக்கு
தொடர் விடுமுறையை குறி வைக்கும் சூப்பர் ஸ்டாரின் கூலி-விறுவிறுப்புடன் படப்பிடிப்பு
லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல...