பொழுதுபோக்கு
சூர்யாவின் ‘ரெட்ரோ’ முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கங்குவா’ படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ்...