பொழுதுபோக்கு
தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாகும் கஜினி- 2 – ஏ.ஆர்.முருகதாஸ் அப்டேட்
ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் மார்ச் 30 தேதி திரைக்கு வருவதாக...