பொழுதுபோக்கு
அதிரடியாக சின்னத்திரையில் களமிறங்கும் பார்த்திபன்
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ளார். தற்போது டி.வி. தொடர் ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் ‘பிட்ச் இட் ஆன்...













