பொழுதுபோக்கு
100 கோடியில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2… அமர்க்கலமாக ஆரம்பம்
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார்....