பொழுதுபோக்கு
கவர்ச்சிப் புயல் மலைக்கா அரோராவுக்கு இணையாக ஆடிய ரஷ்மிகா
நடிகர்கள் ஆயுஷ்மான் குர்ரானா, ரஷ்மிகா மந்தனா, நவாஸுதின் சித்திக் நடிப்பில் தம்மா என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் 21 ஆம் திகதி வெளியாகியுள்ளதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக...













