பொழுதுபோக்கு
கொச்சைப்படுத்திய நயன்தாரா… மௌனம் கலைத்தார் தனுஷ்
தனுஷ், நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களின் சண்டைதான் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக இருக்கின்றது. தனுஷ் தங்களை இரண்டு வருட காலமாக துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று...