ஐரோப்பா
கருங்கடலில் டால்பின்கள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள ரஷ்யா; பிரிட்டன் அமைச்சகம்
ரஷ்யா கருங்கடல் கடற்படை தளத்தில் ரஷ்ய கடற்படை பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்தி, தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1960களின் பிற்பகுதிகளில் சோவியத்...













