இலங்கை
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக ஒருபோதும் நஷ்டஈட்டை பெறப்போவதில்லை -மனுவல் உதயச்சந்திரா
நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார்...













