மத்திய கிழக்கு
கென்யாவில் வரியேற்றத்தை கண்டித்து போராட்டம்..!
கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தை கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்து. போராட்டத்திற்குங எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன...













