இந்தியா
மணிப்பூர்: பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறி பி.எஸ்.எப். வீரர் இடைநீக்கம்
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3ம் திகதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என...













