இலங்கை
ஹம்பலாந்தோட்டையில் உணரப்பட்ட நில நடுக்கம்
ஹம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் புதன்கிழமை (02) இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியது....













