இந்தியா
வட அமெரிக்கா
இந்தியாவால் தேடப்படும் நபர் கனடாவில் சுட்டுக்கொலை
காலிஸ்தான் ஆதரவாளரும் இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீக்கிய மக்கள்...