ஆஸ்திரேலியா
நியூசிலாந்தில் சீன உணவகத்தில் கோடாரி தாக்குதல் ;4 பேர் படுகாயம்
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் அடுத்தடுத்து 3 சீன உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் நேற்று இரவு 9 மணியளவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்....