இலங்கை
அனுராதபுர அரச வைத்தியசாலைக்குள் நடந்த கொடூர சம்பவம்!
அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே...