ஐரோப்பா
நைஜரில் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் தூதர்..!
நைஜர் நாட்டில், பிரான்ஸ் தூதரும் தூதரக அதிகாரிகளும் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் Burgundy நகரில், ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல்...













