ஐரோப்பா
சீனாவுக்கு பறக்கவுள்ளார் ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எதிர்வரும் அக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்றில்...