ஐரோப்பா
கீவ் நகரின் சாலையில் திடீரென பறந்து வந்த ஏவுகணையின் துண்டு
ரஷ்ய ஏவுகணையில் இருந்து உடைந்த சிறு பகுதி ஒன்று, உக்ரைன் தலைநகர் கீவ்வில், சாலையில் சென்று கொண்டிருந்த காருக்கு அருகே விழுந்ததால் மக்கள் கீவ் அச்சமடைந்தனர். நெடுஞ்சாலையில்...