வட அமெரிக்கா
டைட்டான் நீர்மூழ்கியை தேட கனடிய அரசு செலவிட்டுள்ள தொகை?
டைட்டான் நீர் மூழ்கி கப்பலை தேடுவதற்காக ஈடுபடுத்தப்பட்ட ஒரு கனடிய விமானத்திற்காக சுமார் மூன்று மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக நீர்...