வட அமெரிக்கா
அமெரிக்காவில் மகள் திருமணம்; விசா இன்றி கலந்து கொண்ட இந்திய பெற்றோர்..!
விருந்தினர் விசா கிடைக்காததால் மகளது திருமணத்திற்கு செல்ல புதிய வழியை கண்டுபிடித்த, பெற்றோரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும்...