இலங்கை
மூச்சு திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி..
மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று இன்று (05) திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. காய்ச்சல் மற்றும் சலி ஏற்பட்ட...













