ஆசியா
சீனாவில் பாலத்தின் மீது கட்டப்பட்ட கண்கவர் கிராமம்; வெளியான பின்னணி
சீனாவின் சோங்கிங் என்ற இடத்தில் இருக்கும் பாலம் அதன் தனித்துவமான அமைப்புக்காக புகழ்பெற்றது. இங்கு ஒரு முழு கிராமமும் ஒரு பாலத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கின்றன. லிசியாங் நதியின்...