வட அமெரிக்கா
கனடிய நாணயத்தாளில் ஏற்படவுள்ள மாற்றங்கள்..
கனடாவின் 20 டொலர் நாணயத் தாளில் மன்னார் சார்ள்ஸின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.மன்னரின் முடிசூட்டு விழாவின் போது மத்திய அரசாங்கம் இது குறித்து அறிவித்துள்ளது. 20 டொலர்...