தமிழ்நாடு
பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா இன்று உடலநலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் 1980களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலாவும் ஒருவர்....