இலங்கை
யாழ். காரைநகர் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி
காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி...