இலங்கை
தலவாக்கலையில் மலை உச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று காணப்பட்டதாக...