இலங்கை
யாழில் அதிகளவு ஹெரோயினை நுகர்ந்த குருநாகல் இளைஞன் மரணம்!
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்சார உபகரண...