வட அமெரிக்கா
மெக்சிகோவில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி!
மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்புத் தெருவில் 18 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். பொலிஸார் வருவதற்குள் மூன்று பேர் இதில் கொல்லப்பட்டனர். மேலும்,...