இலங்கை
மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்ட இன்ஹேலர்கள் : வர்த்தகர் கைது
சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில்...