ஆசியா
நாளை முதல் ஆப்கன் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகள் தாமாக வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றோடு முடிவதால், நாளை முதல் அவர்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்கும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது....