இந்தியா
ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!! மது அருந்தி புத்தாண்டு கொண்டாடிய 7ம் வகுப்பு மாணவர்கள்...
ஆந்திராவில் 7ம் வகுப்பு மாணவர்கள் மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவரம்...