உலகம்
92 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களை மீண்டும் எச்சரித்துள்ள ஆப்பிள் நிறுவனம்!
92 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்கள், உளவு பார்க்கப்படும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இன்று மீண்டும் எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது. இஸ்ரேலில் உள்ள NSO குழுமம் தயாரித்த...