இலங்கை
திருட்டு சம்பவம் ; பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
அம்பலாங்கொட பிரதேசத்தில் 2 வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனை நீதிமன்றில்...